உரையாடலின் ஒரு பகுதி 121
உண்மையில் நாம் நமக்குள் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை நம்மை சுற்றியும் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை உண்மையை சொல்லப் போனால் நமக்கு நம்மிடமும் கவனம் இல்லை நம்மை சுற்றி நடப்பவற்றிலும் கவனம் இல்லை

உண்மையில் நாம் நமக்குள் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை நம்மை சுற்றியும் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை உண்மையை சொல்லப் போனால் நமக்கு நம்மிடமும் கவனம் இல்லை நம்மை சுற்றி நடப்பவற்றிலும் கவனம் இல்லை
இதில் ஒற்றுமையை யார் செய்வார்கள் அடுத்தவர்களா அடுத்தவர்களால் செய்ய முடியுமா? அப்படி அடுத்தவர் செய்தால் அசிங்கமில்லையா அந்த அசிங்கம் நமக்கு தேவையா அதனால் நாம் அசிங்கப்டாமல் இருக்க நமக்குள் ஒற்றுமையை நாமே உருவாக்குவோம் நமது சிந்தனை உணர்வு செயல் இந்த மூன்றையும் ஒவ்வொரு வினாடியும் ஒற்றுமையாய் இருக்கும்படி செய்வோம் அப்படி செய்ய முயற்சியையும் பயிற்சியையும் மேற்கொண்டு அதில் நிற்போம் அப்படி நின்ற பின் நாம் அடுத்தவரிடம் ஒற்றுமையாய் இருப்பது பற்றியும் அடுத்தவருக்கு ஒற்றுமையை பற்றியும் உபதேசிப்பதையும் செய்வோம்.
நமக்குள் நாம் எத்தனை முரண்பட்டு இருக்கிறோம் ஒவ்வொரு வினாடியிலும் இதை என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா, கவனித்தது உண்டா நாம் ஒரு செயல் செய்து கொண்டிருப்போம் எண்ணம் வேறு ஒன்றில் பிரயாணபட்டு கொண்டு செல்கிறது எண்ணம், செயல் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறது என்றால் நமது உணர்வுகள் வேறு பக்கம் ஒடுகிறது. இப்படி பிரிந்து பிளவுபட்டு இருப்பதை ஒன்றாக்க வேண்டாமா இதில் நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டாமா
நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது ஜாதி குலம் பலம் பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவரிடமும் ஆன்மா உள்ளது
ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்கு கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.
குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன். ஆனால் சிறுவன் தப்பிவிட்டான் பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான். பின்னர் அமெரிக்காக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான். அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான் . அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப் பற்றி எண்ண என்னதான் இருக்கிறது?
ஒரு முறை இங்கிலாந்தில் இருந்தபோது சில அமெரிக்கர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவனைப்பற்றிக் கீழ்வரும் செய்திகளைச் சொன்னார்கள். அந்த இளைஞன் மத்திய ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நீக்ரோ இனத்தலைவனின் மகன். ஒருநாள் மற்றோர் இனத்தின் தலைவன் அந்த இளைஞனின் தந்தை மீது கோபம் கொண்டு அவனது தந்தையையும் தாயையும் கொன்று விட்டான் . கொன்றதுடன் தின்றும் விட்டான்
அமெரிக்காவில் சர்வசமயப் பேரவையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான். உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன். அழகாகப் பேசினான். எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவனிடம் அவ்வப்போது பேசினேன். ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை
*விபீஷன கீதை* – இந்து இதிகாசமான இராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமருக்கும் விபீஷணனுக்கும் இடையிலான உரையாடல் இது. விபீஷணனுக்கு இராமர் ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மனதில் வைத்து வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் துன்பங்களை கடந்து செல்ல, விபீஷண கீதை நமக்கு உதவுகிறது. *ஹனுமத் கீதை* – இராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி திரும்பி, ஸ்ரீராமரும் தேவி சீதையும் ஹனுமனுக்கு அளித்த உரை. *அகஸ்திய கீதை* – அகஸ்திய முனிவர் மோக்ஷ தர்மத்தின் கருத்துகளையும், ஜீவத்மா பக்தி,…
*சம்பக கீதை* – ஒரு கற்றறிந்த பக்திமானான ப்ராமணன், சம்பகன் துறவறத்தினால் மட்டுமே ஒருவர் நித்ய மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியை அளிக்கிறார். இது மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் விவரிக்கப்படுகிறது. *சூத கீதை* – ஸ்கந்தபுராணத்தின் யாக வைபவ கண்டத்தில் உள்ளது. இது ஒற்றுமையை ஆதரித்து இரட்டை வாதத்தை மறுக்கிறது. *சூர்ய கீதை* – இது பிரம்மனுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் இடையிலான உரையாடல். இதில் சூர்யன் தனது சாரதியான அருணனிடம்…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.