அமெரிக்காவில் சர்வசமயப் பேரவையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான்.
உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன்.
அழகாகப் பேசினான்.
எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
அவனிடம் அவ்வப்போது பேசினேன்.
ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை
