அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது
இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும்.
எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம்
. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.
அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான
சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான்.
