ஐந்தறிவு என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி.
அண்டத்தில் எத்தனையோ உயிர்கள் உண்டு
அவைகளுக்கு உடல் உண்டு உயிர் உண்டு,
அறிவு கேள்வி தான்
ஏனென்றால் எல்லாவற்றிக்கும் அறிவு உண்டா எனும் வினா வருமானால்
உண்டு என்றும் இல்லையென்றும் பதில் வரும்
காரணம் அறிவை பற்றிய இலக்கணம்
பல உயிர்களுக்கு பொருந்தாத போது
அவைகள் அறிவு அற்றவை என தீர்மானிக்கப்பட்டு
அறிவு அற்ற பட்டியலுக்கு அவை மாற்றப்பட்டுவிடும்.
