உரையாடலின் ஒரு பகுதி 138
நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மனித பண்பு குறைந்து _கொண்டே போய்விட்டது. எல்லோருடைய நேரங்களையும் நிறுவனங்களே மொத்தமாய் விழுங்கிவிடுகின்றன .இக்கால கல்வி முறையில் குழந்தைகள் குடும்பத்தோடு அதாவது தாய், தந்தையரோடு இருப்பதே 3வயது வரைதான் என்றாகிவிட்டது.
