நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
மனித பண்பு குறைந்து _கொண்டே போய்விட்டது.
எல்லோருடைய நேரங்களையும் நிறுவனங்களே மொத்தமாய் விழுங்கிவிடுகின்றன
.இக்கால கல்வி முறையில் குழந்தைகள்
குடும்பத்தோடு அதாவது தாய், தந்தையரோடு இருப்பதே
3வயது வரைதான் என்றாகிவிட்டது.
