உரையாடலின் ஒரு பகுதி  140

மூடிய மனதை கொண்டு உண்மையை அறிய முடியாது மனம் மூடும் காரணம் தீவிர ஆசை தீவிர ஆசையில் எல்லாம் மறக்கும் எல்லாவற்றையும் மறைக்கும் அந்த நிலையில் உண்மையை அறிய புரிந்து கொள்ள முடியாது இது எல்லாவற்றிற்கும் பொருந்தும் பொதுவான உண்மை