இயற்கையை அழிப்பவரை
இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும். இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் மன்னன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்று. எட்டுவழி சாலையோ , 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ எவையாயினும் இதுவே விதி. விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் பூமியில் நிலைத்து வாழ முடியாது. காரணம் இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.


வாழ்க பொருளுடன்.–