நாலு பேர்
நாலுபேர் பேசுகிறார்கள், நாலு பேர் பார்க்கிறார்கள் என்று நினத்தே நாம் நம்மை பல இடங்களில் இழக்கிறோம். ஆயுளில் முக்கால் வாசி காலம் இப்படியே போய்விட்டால் தனக்கென வாழும் காலம் எப்போது எந்த அளவு

புதன் நின்ற நட்சத்திரம் அஸ்வினி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம் பூரம் உத்திராடம் திருவோணம் புதன் நின்ற நட்சத்திரம் பரணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை ,உத்திரம்,திருவோணம், அவிட்டம் புதன் நின்ற நட்சத்திரம் கார்த்திகை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் புனர்பூசம், அஸ்தம், அவிட்டம், சதயம் புதன் நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூசம், சித்திரை,சதயம்,பூரோட்டாதி புதன் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ஆயில்யம், சுவாதி,பூரோட்டாதி ,உத்திரட்டாதி புதன் நின்ற நட்சத்திரம் திருவாதிரை…
அன்பு பழக நேரமாகும். அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்படும். பேசி புரிந்து கொள்வது போல் சுகம் எதுவுமில்லை. என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தலைவிட ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று உடனே பார்த்துவிடுவது நல்லது.
செவ்வாய் நின்ற நட்சத்திரம் மூலம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திராடம், பூரோட்டாதி, அஸ்வினி ,திருவாதிரை ,உத்திரம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவோணம், உத்திரட்டாதி ,பரணி ,புனர்பூசம், அஸ்தம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் உத்திராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அவிட்டம், ரேவதி, கார்த்திகை, பூசம், சித்திரை செவ்வாய் நின்ற நட்சத்திரம் திருவோணம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம், அஸ்வினி ,ரோகிணி ,ஆயில்யம், சுவாதி செவ்வாய் நின்ற நட்சத்திரம் அவிட்டம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள்…
தண்டித்தலில் அடி நோக்கம் சொல்லி தருதல். தண்டிப்பது கூட கூடலை போல ஒரு சுவையான விஷயம். ஆனால் அதை கற்க வேண்டும் கூடலையே நாம் கற்றதில்லை பின் எப்படி இதை கற்பது எல்லாம் தெரிந்த மனோபாவத்தில் நாம் இருக்கும் போது கூடலையோ, தண்டித்தலையோ கற்பது எங்கனம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரம், விசாகம் ,மூலம், சதயம் ,கார்த்திகை செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்தம், அனுஷம் ,பூராடம், பூரோட்டாதி, ரோகிணி செவ்வாய் நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சித்திரை, கேட்டை ,உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிடம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி மூலம், திருவோணம், ரேவதி, திருவாதிரை செவ்வாய் நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரிடை நட்சத்திரங்கள்…
வன்முறையால் ஏற்படும் அமைதி மிக குரூரமானது. அது அடிபட்ட நாகம், புதரில் பதுங்கிய புலி தோப்புக்கு நடுவே யானை, கிணற்றுக்குள் உறங்கி கிடக்கும் வாயு விரிசல் விட்டு கீழே விழ காத்திருக்கும் கோபுர கலசம் சாம்பல் கக்கும் எரிமலை, வெளியே தெரியாமல் தனக்குள் முணுமுணுக்கும் பூகம்பம், குடும்பத்தில் இந்த சூழ்நிலை இருந்தால் உடனே கவனித்து சரி செய்யப்படவேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் சீர்குலைந்துவிடும்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் அஸ்வினி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கார்த்திகை ,புனர்பூசம், மகம், சுவாதி ,உத்திராடம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் பரணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரோகிணி ,பூசம் ,பூரம், விசாகம், திருவோணம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் கார்த்திகை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம், ஆயில்யம் ,உத்திரம், அனுஷம், அவிட்டம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை, மகம், அஸ்தம், கேட்டை, சதயம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள்…
சந்திரன் நின்ற நட்சத்திரம் மூலம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் பூரோட்டாதி,உத்திரட்டாதி,கார்த்திகை,ஆயில்யம்,சுவாதி,உத்திராடம்,அவிட்டம் சந்திரன் நின்ற நட்சத்திரம் பூராடம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி,ரேவதி,ரோகிணி,மகம்,விசாகம், திருவோணம், சதயம் சந்திரன் நின்ற நட்சத்திரம் உத்திராடம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் ரேவதி,அஸ்வினி,மிருகசீரிடம் ,பூரம்,அனுஷம்,அவிட்டம்,பூரோட்டாதி சந்திரன் நின்ற நட்சத்திரம் திருவோணம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் அஸ்வினி,பரணி,திருவாதிரை,உத்திரம்,கேட்டை,சதயம்,உத்திரட்டாதி சந்திரன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் பரணி,கார்த்திகை,புனர்பூசம்,அஸ்தம்,மூலம், பூரோட்டாதி,ரேவதி சந்திரன் நின்ற நட்சத்திரம் சதயம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் கார்த்திகை,ரோகிணி,பூசம்,சித்திரை,பூராடம், உத்திரட்டாதி, அஸ்வினி சந்திரன்…
எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்று தான் சூழலுக்கு ஏற்ப தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொள்வது மட்டுமே இந்த கால கட்டத்தில் வாழ ஒரே வழி
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.