வன்முறை-அமைதி

வன்முறையால் ஏற்படும் அமைதி மிக குரூரமானது. அது அடிபட்ட நாகம், புதரில் பதுங்கிய புலி தோப்புக்கு நடுவே யானை, கிணற்றுக்குள் உறங்கி கிடக்கும் வாயு விரிசல் விட்டு கீழே விழ காத்திருக்கும் கோபுர கலசம் சாம்பல் கக்கும் எரிமலை, வெளியே தெரியாமல் தனக்குள் முணுமுணுக்கும் பூகம்பம், குடும்பத்தில் இந்த சூழ்நிலை இருந்தால் உடனே கவனித்து சரி செய்யப்படவேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் சீர்குலைந்துவிடும் 

செவ்வாயின் எதிரிடை நட்சத்திரங்கள் 1

செவ்வாய் நின்ற நட்சத்திரம் அஸ்வினி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கார்த்திகை ,புனர்பூசம், மகம், சுவாதி ,உத்திராடம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் பரணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரோகிணி ,பூசம் ,பூரம், விசாகம், திருவோணம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் கார்த்திகை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம், ஆயில்யம் ,உத்திரம், அனுஷம், அவிட்டம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை, மகம், அஸ்தம், கேட்டை, சதயம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள்…