மனித உடலைப்பற்றி அறிவோம் 9
மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது) குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி) பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306 இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5 உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி
மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது) குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி) பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306 இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5 உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி
ஒவ்வொருவரும் போரிட வேண்டியது சக மனிதரிடம் அல்ல அவரவரின் முன் வினையோடு ஆம் அந்த முன்வினைதானே நாம் விரும்பாத துக்கம், துயரம், தோல்வி, வாழ்வில் சிக்கல் அனைத்தும் தந்தது. அதனால், அதனுடன் போர் புரிந்து அதை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அப்போது தான் நாம் ஆனந்தமாக இன்பமாக இருக்க முடியும் அதனால் நாம் நம் கண்ணுக்கு தெரியாத நம் முன்வினை எனும் எதிரியுடன் இறைவனின் துணை கொண்டு வியூகங்கள் அமைத்து சரியாக போர் செய்து வெற்றி…
நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று அதாவது முன் பிறவியின் தொடர்ச்சியே இப்பிறவி என்பது இது புரிந்து கொண்டால் நாம் அனுபவிக்கும் அல்லது நாம் சந்திக்கும் சிக்கல்கள் துயரங்கள் தோல்விகள் அனைத்தும் நம்மாளேயே உருவாக்கப்பட்ட தென்று, தெரிய வரும் அப்படி தெரியவரும் போது நமக்குள் தெளிவு வரும் அந்த தெளிவு இறைவனைப் பற்றிய சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் அதில் பயணப்படும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்கள் சிக்கல்கள், தோல்விகள் எதனால் ஏற்பட்டது…
நாம் ஒன்றை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் நாம் செய்யும் பணிகள் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட நமக்கு உடல் பலம் முக்கியம் என்று கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியவரும் உடல் பலம் குறைந்தவர்கள் தன் நம்பிக்கை குறைவாக இருப்பவர்களாக இருப்பார்கள் அதனால் உங்கள் பணிகளை எப்போதும் நீங்கள் உற்சாகமாக செய்ய நல்ல சத்துள்ள உணவுகளையும், நல்ல உடற்பயிற்ச்சியையும் செய்யுங்கள் அது உங்களுக்கு உங்களது பணிகளை தொடர்ந்து உற்சாகமாய் செய்ய உதவி செய்யும் இன்னுமொரு விஷயம்…
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலையில் அவை வெளிப்பட்டு பிறர் நம்மை புகழும் படி செய்திருக்கலாம் என்பது நமக்கு தெரியும் ஒரு விஷயத்தில் தவறு நேர்ந்து விட்டால் அதை சரி செய்யவோ அல்லது அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்கவோ மேற் சொல்லிய விஷயங்கள் பயன்படும். தன்னுடைய குண நலன்களை ஆராய்ந்து பார்க்கும் வித்தையை அறியாதவர்களுக்கு தான் என்ன செய்கிறோம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள் மேற் சொன்ன முறைகளை கையாண்டு சுய…
அந்த நல்ல குணங்களை மேலும், மேலும் வளர்த்துங்கள் அது உங்களுக்கு நீங்கள் செய்யும் செயலில் விருப்பையும் சந்தோஷத்தையும் தரும் அது மட்டுமல்ல உங்களுடைய தன்னம்பிக்கையின் அளவும் அதிகரிக்கும். அந்த நல்ல குணங்களை பட்டியல் இட்டால் நேரந்தவறாமை, பிறருக்கு உதவிசெய்தல், செய்யும் பணிகளில் நேர்த்தி, சுறுசுறுப்பு பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம், கற்றதை செயல்படுத்துவதில் உள்ள முனைப்பு இனிமையான பேச்சு இப்படி எத்தனையோ நல்ல குணங்கள் ஒளிந்திருப்பதை அறியலாம்
ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி அறிய தினமும் நாட்குறிப்பில் குறித்து பழகுதல் தன்னைப் பற்றிய மதிப்பீடுகள் குறிப்பிட்ட கால அளவுகளில் எந்த அளவு மாறியிருக்கிறது அல்லது மாறவே இல்லையா என்பது தெரியவரும் இது நம்மை நாம் விரும்பும் விதத்தில் தயார் செய்ய உபயோகப்படும். உதாரணமாக நம்மை யாரெல்லாம் புகழ்ந்துள்ளார்கள் எந்த சந்தர்ப்பத்தில் புகழ்ந்தார்கள், எந்த விஷயத்திற்காக புகழ்ந்தார்கள் என்பதை பட்டியல் இடுங்கள் அப்போது உங்கள் மனதில் ஒரு விஷயம் நன்றாக பதியும் அதாவது நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களே…
விந்து நோய்கள் ஆண்மை அழியும், இதற்கும் பரிகாரம் விளம்பரத்தில் மட்டும் தானுண்டு மருந்துகளெல்லாம் ஏமாற்றமே மிகக் கெடாதவர், இயற்கை தர்மத்தால் ஒரு வேளை முன்னேறலாம். வெளிப்படையாக அறிய முடியாத கொடிய தன்மை கொண்டவை இவை. மலட்டுத் தனம் பெண் மலட்டுக்கு மருந்து ஏது? பெண்மலடு நீங்க ரண சிகிச்சை செய்து புண்ணாக்குகிறார்கள். குறை நீங்கியவர் இல்லை. ஆயுர் வேத முறையில் மிகச் சிலருக்குப் பலன் கிடைத்ததாகச் சொல்லுகிறார்கள். மூலம் இதை அறுத்துத் தள்ளுகிறார்கள். இராவணன் தலை போல்…
பெண் நோய் அல்லது மேகப்படை ( VENEREAL DISEASE ) இதற்கு போட்டுக் கொள்ளும் ஊசிகளெல்லாம், இதன் மேல் சின்னங்களுக்கு குணம் கொடுத்தாலும், இது நன்றாகப் பரவிவிட்டால், இதற்கு உடலையும், உயிரையும் பறி கொடுக்கிறார்கள். லிவர் அல்லது கொலைக்கட்டி நாட்டு வைத்தியத்தில், அபூர்வமாக ஆயிரத்தில் ஒரு கேஸ் பிழைக்கலாம். இதற்கு இங்கிலீஷ் வைத்தியமே கிடையாது கிட்னி தாக்கப்பட்டால் சிகிச்சை என்பது மருந்தால் இல்லை.
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை. வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும் கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.