கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்கானதணத்தின் பலன்கள்.மேசம்.
கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள். மேசம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ அங்காரக ஆயுத திரேக்காணம் பலன்கள். வெளுத்த துணி தரித்தவன், கருத்த நிறம் உள்ளவன். மிகுந்த பலசாலி போன்ற தோற்றம் உள்ளவன். பயப்படும்படியான தோற்றம். சிவந்த கண்கள் உள்ளவன். செவ்வாய் நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் கழுத்து வரை அதிபதி. 10 முதல் 20 பாகைக்குள் — நாற்கால் பட்சி ஸ்திரீ திரேக்காணம் ஆபரணம்,…