எனக்கும்தான்
அமைதியாக இருந்தது அந்த காட்டுப் பகுதி. அதில் ஒரு துறவியோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கால்களை விந்தியபடி ஓர் இளைஞன் வந்தான். துறவியே எனக்கு ஆறுதல் அளியுங்கள். என் பாவங்கள் என் மீது சுமையாக அழுத்துகின்றன” என்றான். அதற்கு அந்தத் துறவி என் மீதும் எனது பாவங்கள் சுமையாக அழுத்துகிறது” என்றார். ஆனால் நான் ஒரு திருடன் என்றான் அவன். நானும் ஒரு திருடன்தான் என்றார் துறவி. நான் ஒரு கொலைகாரன். நான் கொன்றபோது மக்கள்…


வாழ்க பொருளுடன்.–