கோள்களின் கோலாட்டம் பாகம் – 1-1.21 .சில துர்யோகங்கள். 2
4) 5 – ல் சூரியன், கேது, குரு சேர்க்கை இருப்பின் இவர்களை செவ்வாய் பார்த்தால் பொய் சாட்சி சொல்வதாலோ, தர்மத்திற்கு விரோதமாக நடப்பதாலோ கெட்ட நடவடிக்கையாலோ வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டிவரும். குழந்தை இல்லாமல் வீட்டை பங்காளி எடுப்பார். 5) லக்கினத்தில் ராகு, லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் அவர் பார்வை இல்லாமல் இருக்க, லக்கினாதிபதி நீச்ச நவாம்சத்தில் இருப்பின் தன் வீட்டை விட்டு வேறு வீட்டில் போய் வசிப்பான். இவன் வீடு நியாயமில்லாத முறையில் பிறருக்கு போய்…