“பஸ்தி” இப்பொழுதுதான் முடிவு பெறுகிறது
பின் ஸ்நானம் சுத்தம் செய்து கொள்ளவும்.
நெளலி செய்யும்பொழுது வயிற்றில் ஏதாவது “பம்பு” வேலை செய்கிறதோ எனச் சிலர் சந்தேகிக்கலாம்.
இல்லையேல் “உஸ்” என்று தண்ணீர் எப்படி உட்செல்ல முடியும்?
குடலினுள் காற்றிறுக்கம் குறைவதால் தண்ணீர் உட்செல்கிறது.
இந்த ரகசியம் யோகிகள் அறிந்திருந் தார்கள்.
