அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 73 பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக் கரும்பு, யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக் கென்றுவைத்த சேமம் திருவடி, செங்கைகள் நான்கொளி செம்மை, அம்மை நாமம் திரிபுரை, ஒன்றோ டிரண்டு நயனங்களே. அபிராமி தேவிக்கு மாலை கடம்பு ஆயுதம் வில், கரும்பு, அம்பு, பஞ்ச புஷ்ப பாணம் அவளுடைய சாதகர்களாகிய பைரவர்கள் தேவியை துதிக்கும் நேரம் அர்த்த ஜாமம் நான் மேன்மை அடைய அபிராமியின் திருவடி கரங்கள் நான்கோடு சிவந்த திருமேனியும் மூன்று கண்களம் உடைய தேவியின் பெயர்…