நன்றி ஏன் சொல்ல வேண்டும்?

பெற்றுள்ளதை உணர்வதற்காகவும் இன்னும் தேவையானதை பெறுவதற்காகவும்… இருக்கும் நல்லதைத் தக்க வைத்து கொள்வதற்காகவும் நன்றி சொல்ல வேண்டும்