அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 69 சகல சௌபாக்கியங்களும் அடைய

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங் குழலாள், அபி ராமி கடைக்கண்களே. பூக்களினால் கேச பாரத்தை உடைய அபிராமியின் கடைகண்கள் தேவியின் அன்பர்களுக்கு எல்லா வகை ஐஸ்வர்யங்களையும், கல்வியையும் தளர்வில்லாத உறுதியான மனத்தினையும் தெய்வீக அழகினையும் மனதில் வஞ்சம் இல்லாத உறவுகளையும் நண்பர்களையும் தரும் இது தவிர நல்லது என்று…