அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 77 பகை அச்சம் நீங்க
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகியென்றே செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே தீயவர்களின் பலியாக கொள்ளும் மிகுந்த பெருமையுடைய சண்டிகாதேவி காளி வைரங்களில் வட்டமாக கலைகளை உடைய மேகலையை கொண்டவள் மாலினி, சூலி, வராகி என்ற நால் வேதங்களாலும் கூறப்பட்ட இந்த திரு நாமங்கள் உடையவளே!
