சுந்தர யோக சிகிச்சை முறை 165
ஹடயோகிகள் இதற்காக வியப்புறும் பயிற்சிகள் படைத்துள்ளார்கள். ‘நெளிலி’ என்று இதுவரை விளக்கியதை ‘மத்யம நெளலி’ என்பார்கள். வயிற்று மத்தியில் ஏற்படும் நெளலியே இது. வலது, இடது ஓரங்களில், மாற்றி, மாற்றி நெளலி செய்யமுடியும். அவைகள் ‘ வாம நெளலி’ தட்சிண நெளலி என அழைக்கப்படும். வயிற்றின் இடப்பக்கம் நெளலி செய்து சதை துருத்தி நிற்க, இடப்பக்கம் உட்டியாணாவில் சதை உள் ஒட்டி நிற்பதே ‘தட்சிண நெளலி’ இது 3 வது பாகத்திலுள்ளது, இந்நிலகளைக் காட்டிலும் அதிசயமாய் சித்தித்துக்…
