சனி இருந்தால்:- எக்காரியத்திலும் லாபமின்மை, ஈனத்தொழில், அதிக பிரயாசை உழைப்பினால் நஷ்டம்,
சகோதரர்களால் பீடை கலக்கம், கீழ் சாதியினரால் அவமானம்,
கண்டம் விபத்து அதனால் ஏற்படும் கோளாறுகள்.
ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.
கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.
