உரையாடலின் ஒரு பகுதி 149
ஒரு நொடி மனதை நிறுத்தி பாருங்கள். நிறுத்திய நொடியில் உங்களை குறித்த உங்களின் கற்பனை காணாமல் போகும். உங்களின் உண்மையான நிகழ் உங்களின் உண்மையை உணர்த்தும் போது ஒரு பாரம் இல்லாத லேசான உணர்வு உணர்விர்கள் நிச்சயம். காரணம் உங்களின் ஆனந்தம் உங்களின் இயல்பு உங்களின் நிஜம். உண்மையில் நீங்கள் ஆனந்தத்தில் இருக்கும் தருணத்தில் உங்களை காண முடியாது நீங்கள் தான் அந்த ஆனந்தமாக இருப்பிர்கள்.
