உரையாடலின் ஒரு பகுதி  150

கற்பனையான ஆனந்தம் மனதின் போதை எப்போதுமே உங்களை நினைவு படுத்தும். உங்களை நினைவு படுத்தும் எந்த நிகழ்வும் உங்களின் ஆனந்த நிலை இல்லை. அது உங்களின் மனதின் கற்பனையே. உதாரணம்: ஒரு Ai tool use செய்து ஒரு ஓவியமோ, கவிதையோ நாம் உருவாக்குகின்றோம் என்றால் அது எத்தகைய  படைப்பாக இருந்தாலும் அதில் உங்களின் உண்மை இல்லை. Green ரூம் ஷூட்டிங் full CG work பாருங்கள் எல்லாமே சிறந்த உருவாக்கம் தான் ஆனால் ரசிக்க முடிந்த…