உரையாடலின் ஒரு பகுதி  148

மனம் என்னும் மாயை எப்போதும் கடந்தக்கால நினைவுகள் அல்லது எதிர்காலம் என்னும் கனவுகளை நமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கும் நாம் முன்னும் பின்னும் கற்பனை ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.