நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 18

குரு இருந்தால்:- வித்தை குறைவு, அன்னிய தேச வாசம், பாக்கிய நஷ்டம், தனம் எப்போதும் நில்லாமை, குடும்பத்தில் கோளாறு, பிராமண சாபம், கையாடல் மோசடி.