நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 20

சனி இருந்தால்:- எக்காரியத்திலும் லாபமின்மை, ஈனத்தொழில், அதிக பிரயாசை உழைப்பினால் நஷ்டம், சகோதரர்களால் பீடை கலக்கம், கீழ் சாதியினரால் அவமானம், கண்டம் விபத்து அதனால் ஏற்படும் கோளாறுகள். ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன். கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.