உரையாடலின் ஒரு பகுதி 153
மனம் எதையும் பின்பற்ற விரும்பும ஆனால், அதனால் ஒன்றும் செய்ய முடியாது மனம் நன்றாக கனவு கானும் நன்றாக திட்டம் போடும் ஆனால் அதற்கு நிறைவேற்றும் சத்தியில்லை மனதால் விரும்பியதை செய்ய முடியாது செயலுக்கு வரும் போது மனம் பயந்து பதுங்கும். இதை தன் அனுபவத்தில் உணர்ந்தது உண்டா அப்படி உணரும் வாய்ப்பு கிட்டியிருந்தால் மனதை நாம் எப்படி கையாள்வது என்று யோசிப்போம். அப்படி யோசிக்கும் போது இதை தவிர மனதிற்கு வேறு சில குணங்களும் உள்ளது…
