ஹடயோகிகள் இதற்காக வியப்புறும் பயிற்சிகள் படைத்துள்ளார்கள்.
‘நெளிலி’ என்று இதுவரை விளக்கியதை ‘மத்யம நெளலி’ என்பார்கள்.
வயிற்று மத்தியில் ஏற்படும் நெளலியே இது. வலது, இடது ஓரங்களில், மாற்றி, மாற்றி நெளலி செய்யமுடியும்.
அவைகள் ‘ வாம நெளலி’ தட்சிண நெளலி என அழைக்கப்படும்.
வயிற்றின் இடப்பக்கம் நெளலி செய்து சதை துருத்தி நிற்க, இடப்பக்கம் உட்டியாணாவில் சதை உள் ஒட்டி நிற்பதே ‘தட்சிண நெளலி’
இது 3 வது பாகத்திலுள்ளது, இந்நிலகளைக் காட்டிலும் அதிசயமாய் சித்தித்துக் கொள்வதே நெளலிக்கிரியை,
இதில் சாதகர் மத்யம நெளலியில் முன் துருத்தப்பட்ட வயிற்றை,
வலப்பக்க மிருந்து, இடது , இடப்பக்கமிருந்து வலதாகவும், இடப்பக்கமிருந்து
வலது, வலப்பக்கமிருந்து இடப்பக்கமாகவும், சுழற்றுகிறார்.
இது செய்பவரைப் பார்க்க வியப்பாய்த் தோன்றும்.
