ராகு 10ம் வீட்டில் இருப்பின் போலித்தனம் கூடவே உண்டு. அன்னிய பாஷையில் அறிவு உண்டு.
ராகு, செவ்வாய் லக்னத்தில் உள்ளவர்கள் முன் கோபக்காரகள்
சட்டென முடிவு எடுப்பார்கள், எடுத்தேன், கவுத்தேன் என்று பேசுவார்கள்.
ராகுவோ, சூரியனோ 7ல் இருப்பின் ஜாதகர் கை பணத்தை ஸ்திரீயிடம் தந்து ஏமாற்றமுருவார்.
ராகு ஜாதகரை அடிக்கடி பயணம் செய்ய வைப்பார். வெளிநாட்டோர் தொடர்பை வலுப்படுத்துவார்.
