ராகு 1ம் வீட்டில் நோயாளி மனைவி அமைவாள், 2ம் வீட்டில் இருதாரம் ஏற்படும்.
ராகு லக்னத்திற்கு 3,6,7,11ம் இடத்திலிருப்பது ராகுதிசை நடைபெறின் உயர்ந்த அந்தஸ்க்கு சென்ற பேரும் புகழும் ஏற்படுகிறது.
ராகு, கேது ஏதாவது ஒரு கிரகம் செவ்வாயுடன் 6ம்பாவாதியோடு இருந்தால் விஷபயம் ஏற்படலாம்.
ராகு இருந்த வீட்டின் அதிபதியும், கேது இருந்த வீட்டின் அதிபதியும், ஒருவரின் கர்மாவை வெளிகொணரும் கிரகங்கள்.
