ராகு, கேது ஆகிய இரு சாயா கிரகங்களும் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால்
தங்களது தசாபுத்தி காலங்களில் குறுக்கு அதிர்ஷ்டத்தால் ஜாதகரை குபேரனாக்குவார்கள்.
ராகு 5மதிபதியுடன் 6,8,12ல் இருப்பது, 5ம் வீட்டில் பெண் கிரகம் பலம் பெற்றிருந்தாலும் பெண் சந்தானம் ஏற்படும்.
ராகு, கேது ஆண் ஜாதகத்தில் எங்கு உள்ளாரோ அதே போல் பெண் ஜாதகத்திலும் இருப்பின் இல்லற சுகம் கெடுவதில்லை.
