கேட்பதை தவறாக புரிந்துகொண்டு பதில் சொல்வதோ,
அல்லது பிறர் சொன்னதற்க்கு வேலை செய்வதோ அல்லது விவாதம் செய்வதோ கூடாது.
இவர் என்ன பேசிவிட போகிறார் இவருக்கு என்ன தெரியும்
இவர் பேசும் விஷயம் எனக்கு தெரியாதா என்ற மனோ பாவத்தில்
யாருடைய பேச்சையும் கேட்காதீர்கள்
அப்படிப்பட்ட சூழ்நிலை உங்களுக்கு அமைந்தால்
அடியோடு அந்த சூழ்நிலையை தவிர்த்து விடுங்கள்
அது பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே நல்லது.
