கலையை பற்றிய ஒரு கோணம்.
பொருட்களின் வழியாக அதை உருவாக்கியவனின் அகத்தை
அந்த அகத்தின் எழுச்சியை சென்றடைய முடியுமென்றால்
அதுவே கலை.
கலைஞன் கை உளியால் காவிய சிலையானதை
தெய்வமாய் உணர முடிந்தால்