ஒழுக்கம் என்றால் என்ன?
ஒழுக்கம் உயர்ந்தவர்களிடம் இருந்து கற்க வேண்டும்
உயர்ந்தவர்களிடம் பெற்றதை தினம் கடைபிடிப்பது ஒழுக்கம் எனப்படும்.
இயற்கையை மீற கூடாது என்பது நியதி
அதை மீறும் போது நமக்கு வேண்டிய குழியை
நாமே தோண்டிக்கொள்கிறோம்.
இதற்கு இன்னுமொரு பெயர்
நமக்கு நாமே எழுதிக்கொள்ளும் மோசமான விதி.
