இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.
அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது.
அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.
அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று
மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது.
நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த. பியூனையும்,
அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது.
பாடம்: உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,
வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு
எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது…
