பொறுமையாய் இருப்பது என்றால் என்ன
நம்மால் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம் அகப்பட்டு நிற்கும் போது
இந்த சூழ்நிலையில் சிக்கி_விட்டோமே என்று மனம் புழுங்குவது அல்ல
வேதனைபடுவதும் அல்ல வேதனையை புறந்தள்ளி புழுங்குவதை விட்டு விலகி
அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தல்
அந்த சூழ்நிலையை அங்கீகரித்து
அதனோடு இணைந்து சென்று சூழ்நிலையை புரிந்து கொள்ளல்.
