காலம் மறப்பதில்லை
மனிதனுக்கு எல்லாவற்றின் மேலும் விருப்பம் உண்டு.
எல்லாமும் மனிதனை விரும்புகின்றன.
இந்த பரிமாற்றம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.
ஒரு மாடு – குத்துபடுகிறவன் அதை தன் பக்கம் ஈர்க்காதவரை
அது அவனை கொம்பால் குத்தாது.
ரத்தம் சிந்தியதில் மாட்டைவிட
மனிதனின் குற்றமே அதிகம்.
