ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும்
சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.
பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
