மொழிக்கு இலக்கணம் தந்த தொல்காப்பியர் வாழ்க்கைக்கு இலக்கணம் தந்த திருவள்ளுவர்
வாழ்க்கைக்கு நெறி தந்த ஒளவையார்
வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை தந்த இளங்கோ அடிகள்.
நவரசத்தையும் தந்த கம்பர்
இவர்கள் எல்லோரும்
தமிழுக்கு அழகும் பெருமையும் சேர்த்தவர்கள்
உடல் அறிவது சுகம், மனம் அறிவது மகிழ்ச்சி.
உள்ளம் அறிவது சந்தோஷம்
