நாம் செய்யும் செயலிலும் செயலுக்கு உண்டான எண்ணம் சிந்தனையை தவிர வேறு
எந்த எண்ணங்களின் குறுக்கீடு இல்லாமல் செயலை செய்து பழகுங்கள்
காலப்போக்கில் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் நீங்கள் அதை பழகியிறுப்பீர்கள்
அப்போது நீங்கள் எப்போதும் தியானத்தில் இருப்பீர்கள்
தியானத்திற்கென்று தனியே நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை
செய்யும் செயலுக்குண்டான எண்ணமும் சிந்தனையும் தவிர
வேறு எந்த எண்ணக் குறுக்கீடுகளும் இல்லாத செயலே
தியானத்தின் முதல்படி.
