கொலையுண்டவன் கொலைகாரனின் கத்தியை ரத்தத்தால் நினைக்கிறான்
. மரண குத்துக்கு இருவருமே காரணமாவார்கள்.
கொள்ளை கொடுத்தவன் கொள்ளையனின் செயலை வழி நடத்துகிறான்.
கொள்ளையில் இருவருக்கும் பங்கு உண்டு.