நாம் ஒரு லட்சியத்தை குறிக்கோளை வைத்திருந்தால்
அதற்கு தக்கபடி நாம் மாறியே ஆக வேண்டும்.
நாம் மாறும் விதம் அல்லது மாறிய விதம்
உறவினர்களாலோ அல்லது நண்பர்களாலோ கேலி செய்யப்பட்டாலும்
நாம் நம் குறிக்கோளை அடைய
நாம் மாறிவிட்டோம் என்று அவர்களுக்கு காட்டியபடி இருக்க வேண்டும்
அப்போது தான் இலக்கை அடைய முடியும்.
