ராகு 1
நமது நல்லநேரம், கெட்டநேரம் கிரகங்களின் கையில், பலன், பயன்தரும் கிரகங்களை வழிபடுவோம். ராகு லக்னத்தில் இருக்கும் ஜாதகம், குடும்பத்தில் பிரச்சனைகள், வாழ்க்கையில் சோபிக்க மாட்டார்கள், எதிலும் குறைபாடுகள் மூர்க்கத்தனம் இருக்கும். ராகுவை, குருபகவான் பார்வை கிட்டினால் எந்த பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள். ராகு 7ல் அல்லது சுக்கிரனுடன் இணைந்த ஜாதகர் அயல் நாட்டில் வசிப்பர். அயல் நாட்டிற்கு அடிக்கடி சென்ற வருவர். திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும்.
