திருவோத்தூர்
காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது.
இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
வேதத்தை உபதேசிக்கும் வேளையில்
இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும்
வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி
