திங்களும், சனியும் தெற்கே நோக்க வேண்டும்.
தீராக் கோபம் போராய் முடியும்.
தீயில்லாமல் புகை கிளம்பாது.
தூங்குகிற நரிக்கு இரை கிடையாது.
தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.
திங்களும், சனியும் தெற்கே நோக்க வேண்டும்.
தீராக் கோபம் போராய் முடியும்.
தீயில்லாமல் புகை கிளம்பாது.
தூங்குகிற நரிக்கு இரை கிடையாது.
தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.