பேராசையின் இருப்பிடம் நிம்மதியின் இறப்பிடம்.
வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு.
வில்லம்பை விடச் சொல்லம்பு வேதனை தரும்.
அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
பேராசையின் இருப்பிடம் நிம்மதியின் இறப்பிடம்.
வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு.
வில்லம்பை விடச் சொல்லம்பு வேதனை தரும்.
அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.