தன் பாவம் தன்னுடன் வரும்,
கோபத்திற்கு கண்ணில்லை.
தீயிலிட்ட நெய் திரும்பி வருமா?
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே.
தன் பாவம் தன்னுடன் வரும்,
கோபத்திற்கு கண்ணில்லை.
தீயிலிட்ட நெய் திரும்பி வருமா?
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே.