ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம்
அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது
அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும்.
தனித்தன்மை என்பதை
இந்த கோணத்திலும் பார்த்து
புரிந்துகொள்ள வேண்டும்