அதுவும் நிரந்தரமாக இது கேட்பதற்கும், படிப்பதற்கும் புரியாதது போலவும்,
புதிரானது போலவும் இருந்தாலும் உண்மை இதுதான்.
படிப்பினையே ஒரு மனிதனை புடமிடுகிறது.
அந்த படிப்பினை இந்த உலகத்தில் இன்பம், துன்பமாக இருக்கிறது.
அவரவர் வினை விதிப்படி இன்ப, துன்ப என்ற ஆசிரியர்கள் மூலம்
வெறும் சாதாரண அறிவானது ஒரு கால கட்டத்தில் பிரபஞ்ச அறிவாக மாறுகிறது.
