நிலத்தை போல தம்மை அடைந்தவர்களை தாங்கும் பொறுமையும்
மலையை போல் நிலை கலங்காமல்
தன்னிடமிருந்து கொள்ள குறையாத வளமும்
நல்ல நறுமணம் தரும் மலரை போன்ற மென்மையும்
துலாகோலை போல நடுநிலை பிறழாத தன்மையும் உடையவரே
ஆசிரியர் ஆவர்.